This course include:
Step
01
உங்கள் வாழ்வின் மிக பெரிய குறிக்கோள் பற்றி பயிற்சி வழங்கப்படும்.
Step
02
இந்த உலகில் நீங்கள் வலிமையாக வாழ்வதற்கு இந்த உலகத்தை பற்றிய 16 life ideas.
Step
03
நீங்கள் alpha male ஆக மாறுவதற்க்கான மிக முக்கிய 16 பயிற்சிகள்.
20,25 வருடங்கள் weak ஆணாக இருக்கும் உங்களை உடனடியாக strong ஆணாக மாற்ற முடியாது . அப்படி மாற்ற முடியும் என யாராவது கூறினால் அது பொய்.
1
3 மாதத்திற்குள் 40 % மற்றும் 1 வருடத்திற்குள் 85 % character strong ஆகும்.
2
இந்த course-ல் நாங்கள் கூறிய அனைத்தும் கொஞ்சம் கடினமாக இருக்கும் . இருப்பினும் daily ஒரு மணி நேரம் ஒதுக்கி கண்டிப்பாக பயிற்சி செய்ய வேண்டும்.
3
அப்படி உங்களால் தொடர்ச்சியாக செய்ய முடிய வில்லை என்றால். result கிடைக்காது . don’t waste your money. இந்த course வாங்க வேண்டாம்.
4
நாங்கள் சொல்வதை உங்களால் அப்படியே செய்ய முடியும் என்றால். கண்டிப்பாக result கிடைக்கும். இந்த course வாங்கவும்.
5
Course Fee : ₹ 3,900
UPI (Gpay, PhonePe, PayTM, AmazonPay, WhatsApp Payment, etc. or Bank Account)