Ex-Back plan
சில சூழ்நிலைகள் மற்றும் சில காரணங்கள் அல்லது emotional control இல்லாமல் தவறான காதல் உளவியலின் படி நீங்கள் உங்கள் partner-இடம் behave செய்ததன் காரணமாக உங்கள் partner உங்களை breakup அல்லது divorce செய்து விட்டார்களா? இந்த நிலையில் உங்கள் மனநிலை மிகவும் மோசமான நிலையில் வாழக்கையயே வெறுத்து போய் இருக்கும் . கவலை படாதீர்கள் 10 வருட ஆராய்ச்சி மற்றும் ஆயிரக்கணக்கான clients களுக்கு solution கொடுத்ததன் வழியாக மிக சரியான உளவியல் strategy ஒன்று கண்டு பிடித்துள்ளேன். அதை உங்கள் ex-partner-இடம் சரியாக பயன்படுத்தினால் கண்டிப்பாக அவர்கள் உங்களை மீண்டும் காதலிப்பார்கள்.இது தான் Ex-back plan course,இது ஒரு Pre-recorded video course.